Перейти к содержимому

வெறும் 45 ரூபால மாசம் 82,500 சம்பாதிக்கும் Jelly Pudding Business! முழு கணக்கு 🔥

IN World Recipes

0:00 / 0:00

வெறும் 45 ரூபால மாசம் 82,500 சம்பாதிக்கும் Jelly Pudding Business! முழு கணக்கு 🔥

14 019 просмотров · 1 месяц назад
IN World Recipes
18,3 тыс. подписчиков
14 019 просмотров · 1 месяц назад
வெறும் 45 ரூபால மாசம் 82,500 சம்பாதிக்கும் Jelly Pudding Business! முழு கணக்கு 🔥 Ingredients: (1) Fresh Milk 450ml (2) Water 600ml (3) China Grass 10g (4) Gelatine powder 10g (5) Sugar 300g (6) Empty yogurt cups 15 .................................................................................. Broken Glass Jello Pudding Recipe 👇🍮    • சுய தொழில் ஆரம்பித்து வாழ்வில் உங்கலாலும் ...      • சுய தொழில் ஆரம்பித்து வாழ்வில் உங்கலாலும் ...   🔥 வீட்ல இருந்தே மாசம் 82,500 சம்பாதிக்கும் Jelly Pudding Business! நண்பர்களே! இன்னைக்கு நான் செய்யுற Jelly Pudding-க்கு பக்கா கணக்கு போட்டு காட்டுறேன். Gas, Water, எல்லா செலவையும் சேர்து காட்டுறேன். மறைக்காம உண்மைய சொல்றேன். 📊 முழு கணக்கு: 1 Cup செலவு: 45 ரூபா மட்டும் விற்பனை விலை: 100 ரூபா 1 Cup லாபம்: 55 ரூபா 📦 ஒரு Batch-ல 15 Cup = 825 லாபம் ஒரு நாள் 50 Cup வித்தா = 2750 லாபம் மாசம் 30 நாள் = 82,500 வரைக்கும் சம்பாதிக்கலாம்! ✅ 100/= விலைனால School, Office, Street-ல படு வேகமா விக்கும் ✅ முதலீடு வெறும் 700 ரூபா போதும் ✅ வீட்ல இருந்தே Start பண்ணலாம் இந்த Business பத்தி உங்க கருத்து என்ன? Comment-ல சொல்லுங்க 👇 🎥 இந்த Video பிடிச்சா Like பண்ணுங்க & Share பண்ணுங்க 🔔 மேலும் Business Idea-க்கு Subscribe பண்ணுங்க #BusinessIdea #JellyPudding #SideIncome