உயர்திணை ஆண்பால் பெயர்கள் | உயர்திணை பெண்பால் பெயர்கள் | உயர்திணை பலர்பால் பெயர்கள்
சிவனடியவள் தமிழம்மா
0:00 / 0:00
உயர்திணை ஆண்பால் பெயர்கள் | உயர்திணை பெண்பால் பெயர்கள் | உயர்திணை பலர்பால் பெயர்கள்
6 340 просмотров · 6 лет назад
சிவனடியவள் தமிழம்மா
35,2 тыс. подписчиков
6 340 просмотров · 6 лет назад
நன்னூல்
சொல்லதிகாரம்
பெயரியல்
பெயர்ச்சொல் வகைகள் ( பகுதி _01)
அறுவகைப் பெயர்கள்
1. பொருட்பெயர்
2.இடப்பெயர்
3.காலப்பெயர்
4.சினைப்பெயர்
5.குணப்பெயர்
6.தொழிற்பெயர்
பெயர்ச் சொல்லின் வகைகள்
1. உயர்திணை ஆண்பால் பெயர்கள்
2. உயர்திணை பெண்பால் பெயர்கள்
3. உயர்திணை பலர்பால் பெயர்கள்
4. அஃறிணை ஒன்றன்பால் பெயர்கள்
5. அஃறிணை பலவின்பால் பெயர்கள்
6. அஃறிணை பால்பகா பெயர்கள்
7. இருதிணைப் பொதுப்பெயர்கள்
8. தொழிற்பெயர்- வினையாலணையும் பெயர்கள்
9. ஆகுபெயர்
பெயர்ச்சொல் வகைகள் (பகுதி_01)
1.உயர்திணை ஆண்பால் பெயர்
"அவற்றுள்
கிளையெண் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம்
ஊர்வா னகம்புற முதல நிலன்யாண்
டிருது மதிநா ளாதிக் காலந்
தோள்குழன் மார்புகண் காது முதலுறுப்
பளவறி வொப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ
டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசி றோன்றல்
இன்னன வாண்பெய ராகு மென்ப".
நன்னூல் நூற்பா-276
2. உயர்திணை பெண்பால் பெயர்கள்
"கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவுந்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே".
நன்னூல் நூற்பா-277
3. உயர்திணை பலர்பால் பெயர்கள்
"கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவுங்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்".
நன்னூல் நூற்பா-278
#ஆண்பால்_பெண்பால்_பலர்பால்_பெயர்கள்#