ROSARY RETREAT CENTRE /சிலுவை - துன்பத்திலுருந்து மகிமைக்கு
Rosary Retreat Centre - Karumathampatti,Coimbatore
0:00 / 0:00
ROSARY RETREAT CENTRE /சிலுவை - துன்பத்திலுருந்து மகிமைக்கு
234 просмотра · Трансляция закончилась 2 недели назад
Rosary Retreat Centre - Karumathampatti,Coimbatore
617 подписчиков
234 просмотра · Трансляция закончилась 2 недели назад
சிலுவையின் வழியாக கிறிஸ்துவிடம், கிறிஸ்துவின் வழியாக வெற்றிடம்
சிலுவையைப் பற்றிய செய்தி... கடவுளின் வல்லமையாகும்." - 1 கொரிந் 1:18_
தியானம்:* உலகத்திற்கு சிலுவை முட்டாள்தனம். தோல்வி. ஆனால் நமக்கு அது வல்லமை. ஏன்? ஏனென்றால் சிலுவை தான் கடைசி வார்த்தை அல்ல, உயிர்ப்பு தான் கடைசி வார்த்தை.
உங்கள் துன்பம் சிலுவையில் முடியாது, மகிமையில் முடியும். இந்த 4 நாள் உள்ளிருப்பு தியானம் - உங்கள் துன்பத்தை மகிமையாக மாற்றும் வல்லமையை கொடுக்கும்.
Message by - Fr Alex Antony ( Director RRC)