WEDDING PHOTOGRAPHY |வெற்றி பெறுவது எப்படி ?| Tamil Photography Tutorials
R.Prasanna Venkatesh
0:00 / 0:00
WEDDING PHOTOGRAPHY |வெற்றி பெறுவது எப்படி ?| Tamil Photography Tutorials
54 419 просмотров · 7 лет назад
R.Prasanna Venkatesh
127 тыс. подписчиков
54 419 просмотров · 7 лет назад
#rprasannavenkatesh
All photos by Ashok Arsh, Aa Photography
In this Video Ashok Arsh, a leading wedding photographer in Tamilnadu shares his experience and practical tips on how to run a successful wedding photography business . How to get new clients? and How to retain clients in simple Tamil with stunning photos
WEDDING PHOTOGRAPHY யில் வெற்றி பெறுவது எப்படி ?
வாடிக்கையாளரை சந்திக்கும் முன் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் .ஒரு ஆர்டரை சிறப்பாக முடித்து வாடிக்கைளையரிடம் நற்பெயர் வாங்குவது எப்படி ? வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வது எப்படி ? திருமண ஷூட் முடித்தபின் செய்ய வேண்டிய விஷயங்கள்
,நாம் கடைபிடிக்க வேண்டிய போட்டோஷாப் Post Processing அவசியம் ,வியாபார நுணுக்கங்கள் ,போன்ற பல அற்புதமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழகத்தின் முன்னணி திருமண ஒளிபடக்கலைஞர் திரு .Ashok Arsh .இந்த வீடியோ புதிதாக இந்த துறையில் கால் பாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கும் அதே போல் ஏற்கனவே இந்த துறையில் இருக்கும் நண்பர்களுக்கும் கண்டிப்பாக பயன் தரும் .
Thanks to Mr.Ashok Arsh ,Aa Wedding Photography ,Chennai
Follow Me on Facebook :
Instagram : https://tinyurl.com/uphnkbg
Facebook : https://tinyurl.com/y5neq6rc
Website : https://tinyurl.com/waxvt53