Перейти к содержимому

Tips 👉 சீனிச் சம்பலின் அதிக சுவைக்கு இனி இப்படி செய்யுங்கள் | Seeni Sambal | Maasi Seeni Sambal

Valvai Kavitha Samayalarai

0:00 / 0:00

Tips 👉 சீனிச் சம்பலின் அதிக சுவைக்கு இனி இப்படி செய்யுங்கள் | Seeni Sambal | Maasi Seeni Sambal

1 629 просмотров · 4 года назад
Valvai Kavitha Samayalarai
7,14 тыс. подписчиков
1 629 просмотров · 4 года назад
இப்படி சீனிச்சம்பல் செயதால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் 1. வெங்காயம் / onion - 3/4 kg 2. செத்தல் மிளகாய் தூள் / chilli flakes - 3 tbs 3. தேங்காய் எண்ணெய் / coconut oil - 25 ml 4. சீனி / sugar - 2 tbs 5. புளி / tamarind 6. கறிவேப்பிலை / curry leaves 7. ரம்பை / pandan leaves - 1 8. மாசி கருவாடு / maldive fish chips - 25 g 9. உப்புத் தூள் / table salt - 1/2 tsp 10. கறுவா / cinnamon - 3" 11. கிராம்பு / cloves - 5 12. ஏலக்காய் / cardamom - 3