Перейти к содержимому

Ragu Bagavan 108 Potri ||ராகு பகவான் 108 போற்றி ||Audio MP3 Song

Guruve Saranam

0:00 / 0:00

Ragu Bagavan 108 Potri ||ராகு பகவான் 108 போற்றி ||Audio MP3 Song

191 просмотр · 7 дней назад
Guruve Saranam
28 подписчиков
191 просмотр · 7 дней назад
Ragu Bagavan 108 Potri ||ராகு பகவான் 108 போற்றி ||Audio MP3 Song || : நிழல் கிரகம், பாம்பு கிரகம் என போற்றப்படும் ராகு பகவான் தான் ஒருவரின் திருமணம், குழந்தை பாக்கியம், வழக்கு, தீராத துன்பங்கள் ஆகியவற்றிற்கு காரணமானவர். ஜாதகத்தில் ராகு திசை சரி இல்லாதவர்கள், ராகுவால் பலவிதமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் ராகுவிற்குரிய 108 போற்றி மந்திரங்களை ராகு காலத்தில் சொல்லி வழிபடுவது சிறப்பு|| தரிசனம் : திருநாகேஸ்வரம் கோயில் நாகநாதஸ்வாமி ,திருப்பாம்புரம் கோயில் ,நாகர் கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில்,ஸ்ரீ காளஹஸ்தி கோயில் ,திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்,குக்கே சுப்பிரமணிய கோவில் கர்நாடகா ||ராகு திசை ,புத்தி நடப்பவர்களுக்கு இந்த கோவில் செல்லலாம் அல்லது வெள்ளிக்கிழமை ராகு நேரம் 10.30A .M to 12 A .M துர்க்கை வழிபாடு செய்து விளக்கு போடலாம் ||குருவே சரணம்