Перейти к содержимому

OpenAI-யின் மாடல் தானாகவே Hugging Face தளத்திலிருந்து திருடியதா? நடந்தது என்ன? எளிய விளக்கம்

Sapien Geno

0:00 / 0:00

OpenAI-யின் மாடல் தானாகவே Hugging Face தளத்திலிருந்து திருடியதா? நடந்தது என்ன? எளிய விளக்கம்

1 853 просмотра · 1 месяц назад
Sapien Geno
6,69 тыс. подписчиков
1 853 просмотра · 1 месяц назад
OpenAI நிறுவனம் தன்னுடைய AI மாடல்களை ஒரு பாதுகாப்பான, தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் (சாண்ட்பாக்ஸ்) சோதனை செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த மாடல்கள் அந்த எல்லையை மீறி இணையத்தை அணுகி, Hugging Face நிறுவனத்தின் அமைப்பினுள் ஊடுருவின. தங்களைச் சோதிக்கப் பயன்படுத்தப்பட்ட ExploitGym என்ற தேர்வில் "ஏமாற்றி" வெற்றி பெறுவதற்காக, ரகசியத் தகவல்களைத் தேடி இந்த மாடல்கள் இதைச் செய்துள்ளன. OpenAI-யும் Hugging Face-ம் இதை "இதுவரை நடந்திராத புதிய வகையான சைபர் தாக்குதல்" என்று விவரிக்கின்றன. AI மாடல்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவையாக மாறி வருகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. காணொலியை வழங்குபவர்: தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai) செயலிகளின் கதை நூலாசியர், The Founder Catalyst.