FCக்கு போன WagonR… REJECT பண்ணிட்டாங்க! 😱 | 2nd Attempt PASS 🔥 | EP-4
Jermany Adventures
0:00 / 0:00
FCக்கு போன WagonR… REJECT பண்ணிட்டாங்க! 😱 | 2nd Attempt PASS 🔥 | EP-4
62 просмотра · 1 день назад
Jermany Adventures
577 подписчиков
62 просмотра · 1 день назад
ஒரு சின்ன விஷயத்துக்காக FC Reject! 😱🚗
நம்ம WagonR Comeback Series – Episode 4-ல தான் actual twist ஆரம்பிக்குது!
Body denting & painting வேலைகள் முடிச்சு, documents எல்லாம் submit பண்ணி, Driving School மூலம் நேராக RTO FC inspectionக்கு WagonR “வீரன்”-ஐ எடுத்துட்டு போனோம்.
ஆனா அங்கே நடந்தது எதிர்பார்க்கவே இல்ல… 😳
❌ First FC Attempt – REJECTED!
Right-hand side-ல paint work சரியாக முடிக்கலன்னு சொல்லி FC reject பண்ணிட்டாங்க.
அதுக்கப்புறம் மீண்டும் shop-க்கு போய் urgent-ஆ வேலை முடிக்க சொல்லி, ஒரே நாளில் அதை ready பண்ணி, மறுநாள் மீண்டும் RTO-க்கு எடுத்துட்டு போனோம்.
🔥 Second FC Attempt – PASSED!
இந்த Episode-ல அந்த முழு experience, rejection வந்த reason, அதுக்கப்புறம் எப்படி மீண்டும் சரி பண்ணி FC pass பண்ணினோம் என்பதையெல்லாம் முழுசா share பண்ணிருக்கேன்.
வீரனோட FC Journey-ல இது தான் பெரிய twist! 🚗🔥
👉 Episode 1 முதல் இந்த Comeback Journey-யை பாருங்க
👉 Video பிடிச்சிருந்தா Like & Share பண்ணுங்க
👉 Jermany Adventures Subscribe பண்ணுங்க ❤️
WagonR Comeback Series – EPISODE 4
🔥 5
#WagonR #WagonRFC #FCRejection #CarFC #JermanyAdventures