Перейти к содержимому

நாடி எங்கள் நரம்பெல்லாம் || இரண்டாம் நாள் சில்லா மஜ்லிஸ் || நாகூர் உரூஸ் முபாரக் 2025

Faizani Tv

0:00 / 0:00

நாடி எங்கள் நரம்பெல்லாம் || இரண்டாம் நாள் சில்லா மஜ்லிஸ் || நாகூர் உரூஸ் முபாரக் 2025

1 443 просмотра · 9 месяцев назад
Faizani Tv
4,55 тыс. подписчиков
1 443 просмотра · 9 месяцев назад
நாகூர் காதிர் வலி ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரலி) அவர்களின் 469 வது உரூஸ் முபாரக் இன்ஷா அல்லாஹ் நமது சர்கார் கிப்லா அல்லாமா அல் ஆரிஃப்பில்லாஹ் நஜர் நவாஸ் 👑*ஃபைஜானுல்லாஹ் ஷாஹ் ஃபைஜி*👑 சஜ்ஜாதா நஷீன் சில்சிலா யே ஃபைஜியா அவர்களின் தலைமையில் நாகூர் ஷரிஃபில் மூன்று நாட்களுக்கு தாலீம் மஜ்லிஸ், ஸமா மஜ்லிஸ், திக்ரு மற்றும் துஆ மஜ்லிஸ் நடைபெரும். தேதி: 29/11/25 (சனிக்கிழமை) பாடகர் : சஜ்ஜாதா நஷீன் சர்கார் கிப்லா அவர்களின் பேரப்பிள்ளை கலிஃபா *மௌலவி அல் ஹாஃபில் முஹம்மது யாஸின் ஃபைஜானி ஆலிம் அதாயி B.com ஹஜ்ரத் நிகழ்ச்சி நிறல் ஃபஜர் தொழுகைக்கு பிறகு காளை 08:00 வரை தாலீம் மஜ்லிஸ். அஸர் தொழுகைக்கு பிறகு மகரிப் தொழுகை வரை லா இலாஹா இல்லல்லாஹ் மஜ்லிஸ் . மகரிப் தொழுகைக்கு பிறகு இஷா தொழுகை வரை தாலிம் மஜ்லிஸ். அதை தொடர்ந்து இஷா தொழுகை மற்றும் இரவு உணவு வழங்கப்படும். இரவு 09:00 மணி முதல் 11:00 மணி வரை ஸமா மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் நடைபெரும். இடம் : நிஜாம் ஹௌஸ், குத்துபியா மன்ஜில்க்கு பக்கத்து வீடு ,தலைமாட்டு வீதி , நாகூர் ஷரீஃப்.