Перейти к содержимому

அறிமுகம் 2 - மனம் எங்கே உள்ளது? (Where is Mind located?)

Manathudan Indru (மனதுடன் இன்று)

0:00 / 0:00

அறிமுகம் 2 - மனம் எங்கே உள்ளது? (Where is Mind located?)

17 119 просмотров · 2 года назад
Manathudan Indru (மனதுடன் இன்று)
15,9 тыс. подписчиков
17 119 просмотров · 2 года назад
மனநல மருத்துவர் Dr. ஆவுடையப்பன் இந்த வீடியோவில் மனம் எங்கே உள்ளது என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியான விளக்கம் அளிக்கிறார். மனநல மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தொடக்கப் புள்ளி. பலரும் "மனம்" என்பது இதயத்தில் உள்ளது என நம்புகிறார்கள், சிலர் மூளையில் என்று சொல்கிறார்கள். ஆனால் Psychiatry மற்றும் Neuroscience என்ன சொல்கிறது என்பதை இந்த வீடியோ எளிமையான தமிழில் விளக்குகிறது. மனநலம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல — அது மூளையின் செயல்பாடு. Depression, Anxiety, Stress போன்ற மனநல பிரச்சினைகள் ஏன் வருகின்றன என்பதை புரிந்துகொள்ள, முதலில் மனம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது அவசியம். இந்த வீடியோ மனநல விழிப்புணர்வு தொடரின் (Psychiatry Introduction Series) ஒரு பகுதி. மனநோய் என்றால் என்ன, அதற்கு சிகிச்சை எடுப்பது எப்படி என்ற தொடர்களையும் இந்த channel-ல் காணலாம். மனநல மருத்துவம் தேடுபவர்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 📱 சந்தேகங்களுக்கு WhatsApp செய்யுங்கள் (Messages மட்டும்): https://wa.me/916381573034 🌐 Online ஆலோசனைக்கு: https://manamthiranthu.in/online-cons...