உன் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு | தேவ சமூகத்தில் இதை செய்யுங்க
TPM ARAISE AND SHINE
0:00 / 0:00
உன் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு | தேவ சமூகத்தில் இதை செய்யுங்க
3 847 просмотров · 1 день назад
TPM ARAISE AND SHINE
19,8 тыс. подписчиков
3 847 просмотров · 1 день назад
உங்கள் வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றிற்கு தேவனிடத்தில் தீர்வு உண்டு. 🙏
தேவ சமூகத்தில் இதை செய்யுங்கள்…
கர்த்தருடைய சந்நிதியில் காத்திருந்து, ஜெபித்து, அவருடைய வார்த்தையை தியானியுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு தேவன் நிச்சயமாக வழியைத் திறப்பார்.
“கர்த்தரை நம்பிக்கொண்டிரு; நல்லதைச் செய்…” – சங்கீதம் 37:3
இந்த செய்தி உங்கள் வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like 👍 | Share 🔄 | Subscribe 🔔 செய்யுங்கள்.
#ChristianTamil #Jesus #Prayer #God #TamilSermon #ChristianMessage #தேவசமூகம் #ஜெபம்