அசாத்தியமான காரியமும் ஆண்டவருக்கு ஈசி! | உன் காரியத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் | Christian Message
My redeemer liveth
0:00 / 0:00
அசாத்தியமான காரியமும் ஆண்டவருக்கு ஈசி! | உன் காரியத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் | Christian Message
2 416 просмотров · 6 дней назад
My redeemer liveth
2,21 тыс. подписчиков
2 416 просмотров · 6 дней назад
மனிதர்களால் முடியாதது என்று தோன்றும் காரியங்களையும் ஆண்டவர் எளிதாகச் செய்ய வல்லவர். 🙏
உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அதை ஆண்டவருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து விசுவாசத்தோடு காத்திருங்கள்.
உன் காரியம் எதுவானாலும் சரி, ஆண்டவர் நிச்சயம் நிறைவேற்றுவார்! ✝️
இந்த செய்தி உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தி, ஆண்டவர்மேல் நம்பிக்கையை அதிகரிக்கட்டும்.
🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
#ChristianMessage #TamilChristian #Jesus #GodsPromise #Faith #TamilSermon #ChristianTamil #JesusChrist