தீபாவளி முடிசதும் வரும் மனஅழுத்தம்!தப்பிக்க ஒரேவழி ,Indha Diwali-ku Unga Mindset-ah Change Pannunga!
David Mercy leyal
0:00 / 0:00
தீபாவளி முடிசதும் வரும் மனஅழுத்தம்!தப்பிக்க ஒரேவழி ,Indha Diwali-ku Unga Mindset-ah Change Pannunga!
2 377 просмотров · 11 ч назад
David Mercy leyal
41,5 тыс. подписчиков
2 377 просмотров · 11 ч назад
தீபாவளி திருநாள் என்பது வெறும் ஸ்வீட் சாப்பிடுவதும் பட்டாசு வெடிப்பதும் மட்டுமல்ல! இந்த வெள்ளிக்கிழமை காலையில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மன அழுத்தத்தையும் போக்கி, புது நம்பிக்கையை ஏற்றிவைக்கும் ஒரு வித்தியாசமான தீபாவளி மோட்டிவேஷனல் பேச்சு.
இந்த வீடியோவில்:
🪔 தீபாவளிச் செலவும் மன அமைதியும் (Financial Peace)
🪔 'புஸ்வாணம்' போன்ற எதிர்மறை மனிதர்களைக் கையாள்வது எப்படி?
🪔 குடும்பத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் கலை
🪔 வீட்டு அகல் விளக்குகளான பெண்களின் தியாகமும் மதிப்பும்
🚀 லட்சிய ராக்கெட்டாய் பாயும் புது தொடக்கம்! #goodmorning #youtubevideo
#FridayMotivation #TamilMotivationalSpeech #DiwaliSpecial2026 #FamilyMotivation #LifeLessonsTamil #SelfImprovementTamil #MindsetShift #TamilMotivation #Diwali2026
#subscribe #support