திருவண்ணாமலை கிரிவலம் / Tiruvannamalai girivalam
Tamil Devotee
0:00 / 0:00
திருவண்ணாமலை கிரிவலம் / Tiruvannamalai girivalam
143 156 просмотров · 1 год назад
Tamil Devotee
27,9 тыс. подписчиков
143 156 просмотров · 1 год назад
Tamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு மலையே இங்கு சிவனின் வடிவமாக காட்சி தருவதால் இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து இந்த அருணாச்சலம் மலையை சுற்றி வருகிறார்கள் இந்த கலியுகத்தில் இந்த மலை சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக இப்போது உள்ளது திருவண்ணாமலையை மனதால் நினைத்தாலே முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது எனவே நாளுக்கு நாள் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
#tiruvannamalai
#tiruvannamalaitemple
#girivalam
#tiruvannamalaigirivalam
#arunachaleswarar
#tamildevotee
In YouTube search/@tamildevotee