Перейти к содержимому

ஒரு கோடி சிறப்புகள் கொண்ட வைத்தீஸ்வரன் கோவில்🔥🙏| செவ்வாய் கிரக பரிகாரம் ஸ்தலம்💥#vaitheeswarankovil

Sakthi TTR

0:00 / 0:00

ஒரு கோடி சிறப்புகள் கொண்ட வைத்தீஸ்வரன் கோவில்🔥🙏| செவ்வாய் கிரக பரிகாரம் ஸ்தலம்💥#vaitheeswarankovil

955 просмотров · 8 месяцев назад
Sakthi TTR
31,2 тыс. подписчиков
955 просмотров · 8 месяцев назад
ஒரு கோடி சிறப்புகள் கொண்ட வைத்தீஸ்வரன் கோவில்🔥🙏| செவ்வாய் கிரக பரிகாரம் ஸ்தலம்💥#vaitheeswarankovil Subscribe Support: sakthi TTR Youtube channel 🕉️🔱 Follow Support:Sakthi TTR Instagram Page 📄 நமது சேனலில் ஆன்மீகம் சம்பந்தமான வீடியோக்கள் ஆன்மீகம் தகவல்கள் மற்றும் கதைகள் மற்றும் ஆன்மீகம் கோவில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன நீங்கள் ஆன்மீக பக்தராக இருந்தால் நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் செய்யுங்கள் 🙏 இந்த பாடல் பெற்ற நவகிரக செவ்வாய் பரிகாரத் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழி நகரத்திலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிமீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான நகர பேருந்துகள் உள்ளன. Vaitheeswarankoil Temple Timings: அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 09.00மணி வரை நடை திறந்திருக்கும். #ஆன்மீகம் #வைத்தியம் #வைத்தீஸ்வரன்கோவில்#vaitheeswarankovil #vaitheeswarankoil #vaithiyalingam