Перейти к содержимому

நீயும் நானும்

Prince Sushil

0:00 / 0:00

நீயும் நானும்

262 просмотра · 1 мес. назад
Prince Sushil
58 подписчиков
262 просмотра · 1 мес. назад
நீயும் நானும் போதும் இங்கு வேறெந்த உறவும் தேவையில்லை நம் காதல் மட்டும் வாழும் என்றும் இது ஒன்றே வேண்டும் என்றும் உன் அழகை  வரைய வருடங்கள் போதாது! என் கண்கள் உன்னை விட்டு விலக கூடாது! உன் மனம் அறிய யுகங்கள் போதாது! உன்னை விட்டுப் பிரிய முடியாது நீயும் நானும் போதும் இங்கு வேறெந்த உறவும் தேவையில்லை நம் காதல் மட்டும் வாழும் என்றும் இது ஒன்றே வேண்டும் என்றும் நீ பேசும் சொற்கள் கவிதைகள் எனக்கு சிறு சண்டைகள் கூட ராகங்கள் செவிக்கு உன்னை பார்த்தவுடன் நான் குருடானனேன் உன்னை தவிர வேறெதுவம் தெரியவில்லை நீயும் நானும் போதும் இங்கு வேறெந்த உறவும் தேவையில்லை நம் காதல் மட்டும் வாழும் என்றும் இது ஒன்றே வேண்டும் என்றும் இதுதான் காதலா இல்லை இது ஒரு கனவா தெரியவில்லை தெரிந்துகொள்ள ஆசையும் இல்லை இக்கணம்  ஒன்று மட்டும் போதும்