💧 போர்வெல் கம்ப்ரசர் பம்ப் செட்டப் A to Z - முழு கணக்கு 💰 | Borewell Compressor Pump Cost
Agri Tamil 360
0:00 / 0:00
💧 போர்வெல் கம்ப்ரசர் பம்ப் செட்டப் A to Z - முழு கணக்கு 💰 | Borewell Compressor Pump Cost
24 355 просмотров · 3 дн. назад
Agri Tamil 360
20,6 тыс. подписчиков
24 355 просмотров · 3 дн. назад
💧 போர்வெல் கம்ப்ரசர் பம்ப் செட்டப் செய்ய மொத்தம் எவ்வளவு செலவு ஆனது? முழு கணக்கை இந்த வீடியோவில் பாருங்கள்!
👍 வீடியோ பிடித்திருந்தால் LIKE செய்து, விவசாய நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
🔔 Agri Tamil 360 சேனலை SUBSCRIBE செய்து, பெல் ஐகானை அழுத்துங்கள்!
வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோவில் போர்வெல் தோண்டுவது முதல் மோட்டார், கம்ப்ரசர், ஸ்டார்ட்டர் வரை, எங்கள் போர்வெல் கம்ப்ரசர் பம்ப் செட்டப்பின் A to Z முழு செலவு விவரத்தை பார்க்கலாம்.
💰 செலவு விவரம்:
✅ போர்வெல் தோண்டுதல் - ₹95,000
✅ பிளாக் PVC பைப் + ஏர் பைப் - ₹42,000
✅ மோட்டார் - ₹35,000
✅ ஏர் கம்ப்ரசர் - ₹12,000
✅ சேஞ்சர் ஸ்விட்ச் - ₹6,000
✅ ஜெட் - ₹5,000
✅ பட்டறை செலவு - ₹3,000
✅ கம்ப்ரசர் ஸ்டார்ட்டர் - ₹2,000
🔥 மொத்த முதலீடு - ₹2,00,000
📌 குறிப்பு: இவை எங்கள் செட்டப்புக்கான செலவுகள். உங்கள் ஊர், போர்வெல் ஆழம், காலத்தைப் பொறுத்து விலை மாறலாம்.
💬 உங்கள் ஊரில் போர்வெல் செலவு எவ்வளவு? கமெண்ட்டில் சொல்லுங்கள்!
நன்றி நண்பர்களே! 🙏
#BorewellCompressor #AgriTamil360 #போர்வெல்