TNPSC GROUP 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர் ஆகியே தீர வேண்டும்
ATCHAYA TNPSC ACADEMY
0:00 / 0:00
TNPSC GROUP 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர் ஆகியே தீர வேண்டும்
11 просмотров · 2 недели назад
ATCHAYA TNPSC ACADEMY
86 подписчиков
11 просмотров · 2 недели назад
TNPSC GROUP 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர் ஆகியே தீர வேண்டும் என்ற எண்ணம் நம் உள் மனதில் கொழுந்து விட்டு எரிய வேண்டும் தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர் ஆனவர்கள் என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. உங்களுக்கு ஒரு 700 கிராம் மூளையும் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ஒரு கிலோ மூளை இல்லை தினமும் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் முறையாக படித்து முறையான பயிற்சி பெற்றால் அவசியம் போட்டி தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று அரசு அலுவலர் ஆக முடியும்.