Перейти к содержимому

🔥 அவன் பழி… அவள் வலி! / His Revenge… Her Pain! 💔

En mana vaanil ( Tamil story )

0:00 / 0:00

🔥 அவன் பழி… அவள் வலி! / His Revenge… Her Pain! 💔

5 011 просмотров · 12 часов назад
En mana vaanil ( Tamil story )
4,96 тыс. подписчиков
5 011 просмотров · 12 часов назад
🔥 அவன் பழி… அவள் வலி! / His Revenge… Her Pain! 💔 காதலாகத் தொடங்கிய உறவு… பழிவாங்கும் எண்ணத்தில் எப்படியெல்லாம் மாறிப்போனது? 💔 தேன்மொழி தன் மனதில் சுமந்த வலியையும், தேவ்ராஜ் தன் கடந்த காலத்தின் கோபத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் இது. அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் தேவ்ராஜின் மனசாட்சியைத் தட்டுகிறது… “உன் இடத்தில் உன் அப்பா இருந்திருந்தால்… இப்படிச் செய்திருப்பாரா?” என்ற ஒரு கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. 😢 பழிவாங்க வந்தவன்… அவளது கண்ணீரின் முன்னால் தன் செயல்களையே திரும்பிப் பார்க்க வேண்டிய நிலைக்கு வருகிறான். அவளுடைய வலி அவனுடைய மனதை மாற்றுமா? அவர்களின் உறவு இனி எந்தப் பாதையில் செல்லப் போகிறது? 🔥❤️‍🩹 🎙️ ஒலிப்பது எனது சொந்த குரல். 🤖 கதைக்கான படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவை. ✍️ இது எனது சொந்த கற்பனையில் உருவான கதை. கதை பிடித்திருந்தால் Like 👍 | Share ↗️ | Comment 💬 | Subscribe ❤️ செய்ய மறக்காதீர்கள். #தீயில்விழுந்ததேனே #TamilStory #TamilNovel #TamilKadhai #TamilStories #TamilRomance #TamilNovelStory #TamilAudioStory #TamilNarration #TamilEpisode #TamilStory2026 #Episode56 #Episode57