Перейти к содержимому

இன்றைய காலை முக்கியச் செய்திகள் | அர்னாப் புயல் | பள்ளிகளுக்கு விடுமுறை | 8 AM | 25-10-2026

Dinamalar

0:00 / 0:00

இன்றைய காலை முக்கியச் செய்திகள் | அர்னாப் புயல் | பள்ளிகளுக்கு விடுமுறை | 8 AM | 25-10-2026

11 567 просмотров · 18 ч назад
Dinamalar
3,65 млн подписчиков
11 567 просмотров · 18 ч назад
#Partnership வங்கக்கடலில் உருவாக உள்ள அர்னாப் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே நேற்று முதல் கோவை, நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம், சின்னசேலம் தாலுகாக்களில் உள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #Pasumpon #ThevarGurupoojai #TVKVijay #TamilNaduPolitics #TNPolitics #IntelligenceAlert #EPS #AIADMK #TNGovernment #StatePolitics #PoliticalNews #Ramnad #TamilNaduNews #CurrentAffairs #NewsUpdates #Whatsapp #Dinamalar