🎉🎂 குருசாமி காம்ருனின் 12ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! 🎂🎉
SAN FAST LIVE
0:00 / 0:00
🎉🎂 குருசாமி காம்ருனின் 12ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! 🎂🎉
34 просмотра · 4 дн. назад
SAN FAST LIVE
555 подписчиков
34 просмотра · 4 дн. назад
🎉🎂 குருசாமி காம்ருனின் 12ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! 🎂🎉
வவுனியா | 27.10.2026
வவுனியா, 04ஆம் கட்டை ற்பகபுரம் தனது இல்லத்தில், குருசாமி காம்ருன் தனது 12ஆவது பிறந்தநாளை நேற்று (27.10.2026) வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.
இந்நாளில், அவருடைய தந்தை குருசாமி, தாயார் கலைமகள் மற்றும் அக்கா பவிஸ்னா ஆகியோர் தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
குறிப்பாக, காம்ருனின் தாயார் கலைமகள் அவர்கள், முன்னர் சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியதுடன், தற்போது கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இதேவேளை, குவைத்தில் வசிக்கும் அவருடைய அம்மம்மா செல்வி மற்றும் அவரது பிள்ளைகளான ஜது, சுரேன், ரூபன், பவித்ரா ஆகியோரும் காம்ருனுக்கு தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், அவருடைய பெரியம்மாமார் , சித்தப்பாமார் , சித்திகள், மான்மார்கள் , அண்ணன், தம்பி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் காம்ருனின் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
🎁 சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசுகள்! 🎁
காம்ரோனின் பிறந்தநாளை மேலும் மகிழ்ச்சிகரமாக்கும் வகையில், அவருடைய உறவினர்களான செல்வி, ரூபன், ஜது, சுரேன், பவித்ரா ஆகியோர் இணைந்து, SANFAST Surprise GIFT ஊடாக அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து மடல், கேக் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
எதிர்பாராத இந்தச் சர்ப்ரைஸ் பரிசுகள் காம்ரோனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தின.
🌟 SANFAST Surprise GIFT சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🌟
குருசாமி காம்ரோன் தனது வாழ்வின் ஒவ்வொரு படியிலும் வெற்றிகளைப் பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீண்டகாலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், காம்ருன்! 💐🎂
வாழ்த்துவோர்:
செல்வி, ரூபன், ஜது, சுரேன், பவித்ரா மற்றும் குடும்பத்தினர்.
📹 SANFAST Surprise GIFT
RJ SANKAR
📞 TP: 0741311512
#GHamroon #12thBirthday #BirthdayCelebration #SurpriseGift #SANFASTSAPPIRAISGIFT #RJSankar #Vavuniya