❤️ அண்ணன் – தம்பி பாசம் | ஒரு எதிர்பாராத விபத்து மாற்றிய வாழ்க்கை 😢🚑 | SajisTalks 🎙️
SAJITH CHANDRASEKAR
0:00 / 0:00
❤️ அண்ணன் – தம்பி பாசம் | ஒரு எதிர்பாராத விபத்து மாற்றிய வாழ்க்கை 😢🚑 | SajisTalks 🎙️
55 просмотров · 6 дней назад
SAJITH CHANDRASEKAR
113 подписчиков
55 просмотров · 6 дней назад
❤️ அண்ணன் – தம்பி பாசம் | ஒரு எதிர்பாராத விபத்து மாற்றிய வாழ்க்கை 😢🚑
அண்ணனும் தம்பியும் ரொம்ப close… ❤️
அண்ணனைப் பார்த்து inspire ஆகி, அவனைப் போலவே Ambulance Driver ஆகிறான் தம்பி. 🚑
ஒரு நாள் ஒரு Accident Case-க்கு போகும் தம்பியின் வாழ்க்கையில் காதலும் வருகிறது. ❤️ ஆனால், அண்ணனைப் பற்றி தம்பியிடம் சில தவறான விஷயங்களை நண்பர்கள் சொல்ல, அண்ணன்–தம்பிக்குள் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. 💔
கோபத்தில் தம்பி வீட்டை விட்டு கிளம்புகிறான்…
அதே நேரத்தில் அவனுக்கு ஒரு Accident Call வருகிறது. 🚨
அங்கு சென்று பார்த்தால்… விபத்தில் சிக்கியது அவனுடைய அண்ணன்! 😢
அண்ணனை மருத்துவமனையில் அனுமதித்து, தம்பி முழு மனதோடு பார்த்துக்கொள்கிறான்.
“என்னை பார்த்துக்கொள்ள யாரும் வேண்டாம்…” என்று அண்ணன் சொல்லியிருந்தாலும், அவன் காதலியும் அம்மாவும் இறுதியில் ஒன்றாக சேர்ந்து அண்ணனை கவனித்துக்கொள்கிறார்கள். ❤️🩹
காதல், அண்ணன்–தம்பி பாசம், தவறான புரிதல், குடும்ப உறவு என மனதை தொடும் ஒரு அழகான கதை. 🥺❤️
இந்த கதை உங்களுடைய அண்ணன்–தம்பி பாசத்தை நினைவுபடுத்தினால் Like 👍 Share ❤️ & Subscribe 🔔 பண்ணுங்க!
Subscribe: SAJIS TALKS
Stories | Emotions | Real Life Moments ❤️