Перейти к содержимому

எப்பவும் கூடை கூடையா 🧺 அறுவடை பண்ணுவோம்! |🌾 ஆனா இன்னைக்கு கூடைக்குள்ளேயே அறுவடை!😍 || INDIAKUTTY

INDIAKUTTY

0:00 / 0:00

எப்பவும் கூடை கூடையா 🧺 அறுவடை பண்ணுவோம்! |🌾 ஆனா இன்னைக்கு கூடைக்குள்ளேயே அறுவடை!😍 || INDIAKUTTY

259 110 просмотров · 4 месяца назад
INDIAKUTTY
782 тыс. подписчиков
259 110 просмотров · 4 месяца назад
நம்ம வீட்டுத் தோட்டத்துல இந்த முறை புதுசா ஒரு Wall Garden Setup ட்ரை பண்ணினோம் 🌿 வலைய பயன்படுத்தி, மண்ணு நிரப்பி, சைட்ல செடிகள் வளர்க்குற மாதிரி செஞ்சோம். அதுல இப்போ கீரைகள் ரொம்ப செம்மையாக வளர்ந்து இருக்கு 😍 இன்றைக்கி அதுல இருந்து நம்ம கீரை அறுவடை பண்ணுற ஒரு சந்தோஷமான வ்லாக்! 🥬 #organicharvest #villagevlog #tamilvlog #gardentotable #VeggieHarvest #farmfresh #tamilvillagelife #organiclifestyle #greenliving #PachaiVeedu #IndiaKuttyVlogs #AruvadaiVlog #VillageGardenVibes #indiakutty #lifestyle #tour #garden