She Returned After 2,000 Years… As An OVERPOWERED DRAGON! 🐉🔥| tamil manhwa
Tigo Manhwa Tamil и ещё 2
0:00 / 0:00
She Returned After 2,000 Years… As An OVERPOWERED DRAGON! 🐉🔥| tamil manhwa
4 391 просмотр · 6 дн. назад
Tigo Manhwa Tamil и ещё 2
4 391 просмотр · 6 дн. назад
செத்துப்போன காதலி 2,000 வருஷம் கழிச்சு உலகத்தையே நடுங்க வைக்கும் DRAGON-ஆ திரும்பி வந்தா என்ன நடக்கும்?! 🐉🔥
தன் காதலி சியாவை கார் விபத்தில் பறிகொடுத்துட்டு, சுடுகாட்டில் அவளோட சமாதி முன்னாடி ஒரு வருஷமா கதறி அழுதுட்டு இருக்கான் ஒரு சாதாரண D-Rank ஹண்டர் மின்ஜுன். ஆனா, அவளோட சமாதி மேல ஒரு பயங்கரமான போர்ட்டல் திறந்து, வேறொரு உலகத்திலிருந்து அவளே ஒரு மகா சக்திவாய்ந்த டிராகனா மறுபிறவி எடுத்துத் திரும்பி வர்றா!
அதுவும் மின்ஜுனைத் தவிர வேற யாரையும் அவன் பக்கத்துல கூட விடக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு, அவன் மேல தீவிரமான பொசசிவ் காதலோட! ஒரு சாதாரண D-Rank ஹண்டரான மின்ஜுனால உலகத்தையே உலுக்கக்கூடிய இந்த சக்திவாய்ந்த டிராகன் காதலியை சமாளிக்க முடியுமா? 🐉❤️
இந்த சுவாரஸ்யமான கதையை முழுமையாக தமிழில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
📌 Highlights of this story:
• Tragic death & emotional reunion
• 2,000-year time jump
• Reincarnation as an overpowered mythical dragon
• Possessive dragon girlfriend
• Epic fantasy powers & unexpected twists
🔔 இது போன்ற அனிமே மற்றும் மேன்வா கதைகளை உடனுக்குடன் தமிழில் தெரிந்துகொள்ள மறக்காமல் Subscribe செய்து Bell பட்டனை அழுத்துங்க!
வீடியோ பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் Share பண்ணுங்க! ❤️
#TamilManhwaExplanation #ManhwaExplainedTamil #AnimeTamil #TamilManhwa #ManhwaTamil #TamilAnime