Infinix Charging Connector Change Step by Step in Tamil | சிசி பின் மாற்றுவது எப்படி | A123 TAMIL
A123 TAMIL CHANNEL - ஏ123 தமிழ் சேனல்
0:00 / 0:00
Infinix Charging Connector Change Step by Step in Tamil | சிசி பின் மாற்றுவது எப்படி | A123 TAMIL
80 просмотров · 3 дня назад
A123 TAMIL CHANNEL - ஏ123 தமிழ் சேனல்
20 подписчиков
80 просмотров · 3 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே,
இந்த வீடியோவில் இன்ஃபினிக்ஸ் (Infinix) மொபைல் போனில் போர்டை மாற்றாமல், பழுதான சார்ஜிங் பின்னை (Charging Pin / Connector) மட்டும் எப்படி சுலபமாக கழட்டி, புதிய பின்னைத்து துல்லியமாக சோல்டர் (Solder) செய்வது என்பதைத் தமிழில் தெளிவாகக் காட்டியுள்ளோம்.
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யவும், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். மேலும் இது போன்ற மொபைல் ரிப்பேர் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க நமது A123 TAMIL சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!