Перейти к содержимому

Nenjame Nenjame Karaoke With Lyrics - A.R. Rahman (Maamannan)

Liryc Karaoke

0:00 / 0:00

Nenjame Nenjame Karaoke With Lyrics - A.R. Rahman (Maamannan)

93 просмотра · 2 нед. назад
Liryc Karaoke
463 подписчика
93 просмотра · 2 нед. назад
Song: Nenjame Nenjame Artist: A.R. Rahman Album: Maamannan Language: ta Lyrics: நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லயே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும்? உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நமபிச்செல்ல நஞ்சும் இல்லயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லயே முன்பு யாரும் கெஞ்சியோ அஞ்சியோ நின்றபோதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும்? உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நமபிச்செல்ல நஞ்சும் இல்லயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ கண்ணோரம் கொட்டும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊர வைக்கும், அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே உன் வாசம் தாயாய் தலை கோத மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே பாடல் நீயே... ஓ நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன் என்னவோ, என்னிலே? வண்ணமாய் பொங்குதே ஹ்ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே ஒ ஒ ஒஒஒ நெஞ்சமே நெஞ்சமே பக்கம் நீ வந்ததால் திக்கலாம் வெள்ளி மீனே நீ தஞ்சமே தஞ்சமே உன்னை நீ தந்ததால் முல்லெல்லாம் முல்லை தேனே ஒஒஒ, செல்லமே செல்லமே உள்ளம் கை வெள்ளமே தித்திக்கும் முத்தமே கொஞ்சம் தாயே செல்லமே செல்லமே உள்ளம் கை வெள்ளமே அந்திப்பூ காட்டுக்கே கூட்டி போயே காட்டுக்கே கூட்டி போயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லயே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும்? உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நமபிச்செல்ல நஞ்சும் இல்லயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ Made with TishVideoSDK by Cyril PETER