குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் (Kudagu Malai Katril Varum)Mano,Chitra-Ilaiyaraja
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
0:00 / 0:00
குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் (Kudagu Malai Katril Varum)Mano,Chitra-Ilaiyaraja
29 718 636 просмотров · 7 л. назад
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
2,6 млн подписчиков
29 718 636 просмотров · 7 л. назад
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி(Kudagu Malai Katril Varum)Mano,Chitra - Ilaiyaraja
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
More Popular Videos :
1.https://www.youtube.com/watch?v=b8Be-...
2.https://www.youtube.com/watch?v=CryL-...
3.https://www.youtube.com/watch?v=JeyzU...
4.https://www.youtube.com/watch?v=cbO9S...
5.https://www.youtube.com/watch?v=r6Ie5...
Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCNHt...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications