ஒற்றை வாள் அடிப்படை காணொளிஆயுதபெருக்கம் திருநெல்வேலி #silambam #art #tamilnadusilambam #tirunelveli
Aathi Tamilar Silambam | ஆதி தமிழர் சிலம்பப் பள்ளி
0:00 / 0:00
ஒற்றை வாள் அடிப்படை காணொளிஆயுதபெருக்கம் திருநெல்வேலி #silambam #art #tamilnadusilambam #tirunelveli
2 436 просмотров · 3 года назад
Aathi Tamilar Silambam | ஆதி தமிழர் சிலம்பப் பள்ளி
1,77 тыс. подписчиков
2 436 просмотров · 3 года назад
..🗡️
ஆதி தமிழர் சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
ஆயுத பாட முறைகள்
°ஒற்றை வாள்
இந்த காணொளியை பார்த்து பயிற்சி எடுப்பதோடு மட்டும் அல்லாது இதை பற்றிய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த ஒற்றை வாள்
பாடத்தை பற்றிய
முழு விளக்கங்களும் நேரில்
கற்றுத் தருகிறோம்
ஒற்றை வாளின் பயன்களும்
அதன் தன்மைகளும்
ஆயுதங்களை பற்றிய
அடிபடை புரிதல்களும்
உங்களுக்கு உணர்த்தும் வகையில் எளிமையாக கற்று கொடுக்கிறோம்.
அடிபடை ஏற்றம்
நான்கு அடி பிரிப்பு
ஒன்பது கட்டம்
மேலும்
இந்த பாடத்தில்
பயன் படுத்தும்
நிலைகள் போன்ற அடிப்படையானவகைகளை
எளிதில் புரியுமாறு
கற்றுக் கொடுக்கிறோம்...
இவற்றோடு மட்டும் அல்லாது
தற்காப்பு கலையில்
வாள் பயன்படுத்தி
தற்காத்து கொள்ளுதல்
பற்றிய விளக்கங்களும்
பகிர்ந்து கொள்வோம்..🙂🗡️🗡️🤺
புதிதாக சிலம்பம் கற்றுக் கொண்டு பயணிக்கும் ஒருவருக்காக
மட்டும் அல்லாது
எல்லா தற்காப்பு கலையில் பயணிக்கும் கலைஞர்களுக்கும் சிலம்பத்தில்
(நேர்முனை) பற்றிய கருத்துக்களை முன் வைக்கும் நோக்கத்தில் நமது வலையொலி பக்கத்தில் காணொலி பதிவிட்டுவறுகிறோம் நன்றி வணக்கம்
சங்கர்:8870287063
கிட்டு:9344560065
கலை தனக்கென்று எதையும்
வைத்துக் கொள்ளாது
சரியான கலைஞனை தவிர....
கிட்டு