Перейти к содержимому

போண்டா சூப் | Bonda Soup Recipe in Tamil | Soup Recipes | Breakfast Recipes | Snacks Recipes

HomeCooking Tamil

0:00 / 0:00

போண்டா சூப் | Bonda Soup Recipe in Tamil | Soup Recipes | Breakfast Recipes | Snacks Recipes

18 054 просмотра · 2 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
18 054 просмотра · 2 года назад
போண்டா சூப் | Bonda Soup Recipe in Tamil | Soup Recipes | Breakfast Recipes | Snacks Recipes | ‪@HomeCookingTamil‬ #bondasouprecipe #homecookingtamil #breakfastrecipes #snacks #eveningsnacks We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Bonda Soup:    • Bonda Soup Recipe | Karnataka Style Bonda ...   Other recipes முட்டை போண்டா:    • முட்டை போண்டா | Egg Bonda In Tamil | Egg B...   கீரை போண்டா:    • கீரை போண்டா  | Keerai Bonda In Tamil | Hea...   மைசூர் போண்டா:    • மைசூர் போண்டா | Mysore Bonda Recipe in Tamil   Chapters:- Promo - 00:00 'How to make Bonda Soup - 00:28 How to make Bonda - 02:28 Outro - 04:40 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... போண்டா சூப் தேவையான பொருட்கள்:- சூப் செய்ய :- பாசி பருப்பு - 1 கப் உப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe) எண்ணெய் - 6 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM) சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv) இடித்த மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg) இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பூண்டு - நறுக்கியது பச்சை மிளகாய் - 5 கீறியது தக்காளி - 2 நறுக்கியது தண்ணீர் எலுமிச்சைபழம் சாறு - 1/2 பழம் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை போண்டா செய்ய:- உளுத்தம் பருப்பு - 1 கப் (Buy: https://amzn.to/3KBntVh) தண்ணீர் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) சமையல் சோடா (Buy: https://amzn.to/3DMM1qL) தேங்காய் - 1/4 கப் நறுக்கியது பச்சை மிளகாய் - 2 இஞ்சி கறிவேப்பிலை எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM) செய்முறை:- 1. பாசி பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். 2. ஊறவைத்த பருப்பை பிரஷர் குக்கருக்கு மாற்றி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். நன்றாக கலந்து தண்ணீர் சேர்க்கவும். 3. மிதமான தீயில் 3 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும். சமைத்த பருப்பை ஒதுக்கி வைக்கவும். 4. கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். சீரகம், பொடித்த மிளகு தூள், பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும். தீயை குறைவாக வைக்கவும். 5. பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 6. அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகக் கலந்து சிறிது உப்பு சேர்க்கவும். மீண்டும் கலக்கவும். 7. சமைத்த பருப்பை கடாயில் மாற்றி, தண்ணீர் சேர்த்து,,நன்கு கலந்து, மூடி, மிதமான தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும். 10 நிமிடங்களுக்கு சூப்பை சமைத்த பிறகு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். 8. கடைசியாக எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சூப்பை ஒதுக்கி வைக்கவும். 9. உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, ஊறவைத்த உளுந்தை மிக்ஸிக்கு மாற்றவும். 10. சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக அரைத்து, மாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும். 11. உப்பு, நறுக்கிய தேங்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். 12. ஒரு கடாயில் வறுக்க போதுமான எண்ணெயை சூடாக்கி, மாவை சிறிய சிறிய பகுதிகளாக மெதுவாக விடவும். 13. போண்டாக்களை மிதமான தீயில் அனைத்து பக்கங்களிலும் தங்க நிறமாக மாறும் வரை வறுக்கவும். 14. வறுத்த போண்டாக்களை ஒரு பரிமாறும் தட்டில் வைத்து, அதன் மீது சூப்பை ஊற்றவும். 15. யம்மி போண்டா சூப் சூடாகவும் நன்றாகவும் பரிமாற தயாராக உள்ளது. Bonda Soup is a Karnataka special tiffin recipe which is filling and nourishing. The main ingredients used in this recipe are urad dal - for making the bondas and moong dal - for making the soup. Urad dal batter is used to make bondas and then they are dipped in a soup made with moong dal lentils. This can be enjoyed for breakfast or evening snacks or early dinners. You can have this bonda soup as is because it is rich in flavors. But if you are keen on making a side dish, you can try coconut chutney which goes pretty well with the soupy bondas. Watch this video till the end to get a step by step process on how to make this recipe easily at home in no time. Let me know how it turned out for you guys in the comments below. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com