
Идёт прямой эфир
Трансляции Youvio пока не открывает — они идут другим способом доставки, чем обычные видео. Записи завершённых эфиров и остальные ролики работают как всегда.
🔴 LIVE | MINECRAFT WILDERNESS #1 | காட்டுக்குள் ஒரு புதிய வாழ்க்கை! 🏕️😱
В эфиреСейчас смотрят: 13 · Трансляция началась 2 часа назад
LOLGAMER TAMIL
80,4 тыс. подписчиков
Сейчас смотрят: 13 · Трансляция началась 2 часа назад
🌲 MINECRAFT WILDERNESS #1 – காட்டுக்குள் ஒரு புதிய வாழ்க்கை! 🏕️😱
பல வருடங்களுக்கு பிறகு Minecraft-க்கு மீண்டும் திரும்பி வந்துட்டேன்! ❤️
LOL Land காலத்துக்குப் பிறகு, இப்போ ஒரு புதிய Minecraft Wilderness Survival series ஆரம்பிக்கிறோம்! 🔥
இந்த world-ல நம்ம goal simple — survive பண்ணணும், explore பண்ணணும், animals-ஐ discover பண்ணணும், ஒரு பெரிய base build பண்ணணும்! 🐺🦣🏕️
இந்த Minecraft world-ல Animal Mods + பல புதிய mods இருக்கப் போகுது. ஒவ்வொரு episode-லும் புதிய animals, புதிய places, builds, adventures மற்றும் unexpected moments இருக்கலாம்! 😱
🎯 இந்த Episode-ல்:
🌲 காட்டுக்குள் புதிய வாழ்க்கை ஆரம்பம்
🏕️ நம்ம முதல் shelter / base
🐺 புதிய animals-ஐ discover பண்ணுவது
🌙 முதல் night survival
🗺️ Wilderness exploration
😂 நிறைய LOL moments!
2021/LOL Land Minecraft viewers-க்கு இது ஒரு புதிய Minecraft journey! ❤️
🔴 LIVE-ல join பண்ணுங்க!
Chat-ல உங்க ideas, build suggestions & animal names சொல்லுங்க!
Subscribe பண்ணி MINECRAFT WILDERNESS journey-யை நம்ம கூட continue பண்ணுங்க! 🔥
Stay LOL ❤️
#minecraft #minecrafttamilvideo #MinecraftWilderness #MinecraftSurvival #minecraftmods #minecraftanimals #lolgamertamil #minecraftlive