அவள் ஆரணி! l Aval Arani l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels
0:00 / 0:00
அவள் ஆரணி! l Aval Arani l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
176 073 просмотра · 3 г. назад
NithaniPrabu Novels
16,6 тыс. подписчиков
176 073 просмотра · 3 г. назад
#tamilaudionovels #audionovel #audiobooksfree #audionovelsintamil #nithaniprabu
ஓடியோ நாவல்களின் வாசக நெஞ்சங்களுக்கும் இனிய வணக்கம்.
அவள் ஆரணி - இது ஒரு பெண்ணின் பயணம். இக்கதையை நான் எழுத எண்ணியபோது என் மனதில் அடிநாதமாக இருந்த வரி இதுதான். கதையின் முடிவில் இது ஒரு ஆணின் பயணமாகவும் மாறிப் போயிற்று.
அதனாலேயே, இந்தக் கதை பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் திருப்புமுனைகளையும் கொண்டு அமைந்திருக்கிறது. இயல்பு கெடாமல், யதார்த்தத்தை அளவுக்கதிகமாக மீறாமல், முடிந்தவரை நம் வாழ்வோடு இயைந்து இக்கதையைச் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் உங்களைக் காண்பீர்கள். அதேபோல, ஆரணி உங்களின் சிந்தனையில் நீங்கா இடம் பிடிப்பாள் என்றும் நம்புகிறேன்.
எப்போதும்போல, உங்களுக்கு மிக மிகப் பிடித்த யாதவியின் குரலில் நாவலைக் கேட்டுப் பாருங்கள். கூடவே, உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கூடவே, யாதவி முறையாகச் சங்கீதம் பயின்றவர் அல்ல. ஆனாலும் கூட, என் வேண்டுதலின் பெயரில் இக்கதையில் வருகிற பாடல்களைப் பாடித் தந்து இக்கதைக்கு கூடுதல் இனிமை சேர்த்திருக்கிறார். நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் சந்திக்கலாம்.
நட்புடன் நிதனிபிரபு
amazon.in
https://www.amazon.in/gp/product/B0B4...
amazon.com
https://www.amazon.com/%E0%AE%85%E0%A...
Website:
https://nithaniprabunovels.com/
#tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree
#audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks ,
#tamil_novels
#tamil_audio_books
#Tamil_Romantic_ebooks
#tamil_romantic_novels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#tamilnovelsonline #tamilnovelsaudio
#family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #ponniyinselvan #tamilaudionovels