Перейти к содержимому

TNPSC Group 1 Exam Strategy | Preparation with working | பணியில் இருந்து கொண்டு தயாரிப்பு |JA.Janani

Geethasamy Publishers

0:00 / 0:00

TNPSC Group 1 Exam Strategy | Preparation with working | பணியில் இருந்து கொண்டு தயாரிப்பு |JA.Janani

10 928 просмотров · 1 год назад
Geethasamy Publishers
105 тыс. подписчиков
10 928 просмотров · 1 год назад
டிஎன்பிஎஸ்சி தேர்வை வேலை பார்த்துக்கொண்டே எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என விளக்குகிறார் இந்த ஆண்டு ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனருக்கான பணிநியமன ஆணையைப் பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த JA ஜனனி அவர்கள். இந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் மாநில அளவில் பத்தாம் இடம் பிடித்து சாதனை செய்தவர் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று பத்திரப்பதிவுத்துறையில் சார் பதிவாளராக சிவகங்கையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஆறு ஆண்டுகளாக மென்பொறியாளராக தனியாரில் வேலை பாத்துக்கொண்டே தான் அவர் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர் என்பதும் முக்கிய அம்சமாகும். #tnpsc #tnpscgroup1 #tamil #prelims #competitiveexams #strategy #ad #janani #panchayat Ms. JA. Janani, from Manamadurai, Sivaganga district, who received the appointment order for the post of Assistant Director in the Rural Development Department this year, explains how to crack the TNPSC exam while working. It is noteworthy that Janani achieved a feat by securing tenth place at the state level in this year's Group 1 examination. It is noteworthy that she passed the TNPSC examination last year and is working as a sub-registrar in the Deeds Registration Department in Sivagangai. It is also important to note that she cleared the TNPSC Group 2 exam while working as a software engineer for six years after completing her engineering degree. E-Mail: geethasamypublishers@gmail.com Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers