ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி? நாமலுக்கும் இனி ஆப்பு!
Lankasri News
0:00 / 0:00
ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி? நாமலுக்கும் இனி ஆப்பு!
18 981 просмотр · 9 часов назад
Lankasri News
798 тыс. подписчиков
18 981 просмотр · 9 часов назад
ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி? நாமலுக்கும் இனி ஆப்பு! மக்களின் விமர்சனங்களை ஏற்கமுடியாத நீங்கள் மக்கள் பிரதிநிதியா? | #NewsInsightTamil
------------------------------------------------------------------------------------
#NamalRajapaksa #Namal2029 #MahindaRajapaksa #SLPP #SriLankaPolitics #AnuraKumaraDissanayake #SriLankaNews #TamilSpeech #SinhalaTamilUnity #SriLankaElections #NamalForPresident #NorthAndSouth #SriLankaTrending #PoliticalSpeech #ViralSpeech #SriLankanDoctor #Anuradhapura #SriLankaToday #SriLankanPolitics #DiasporaMoney #KoththamalliPresident #SriLankaShorts #TamilNews #SLPolitics #TrendingSriLanka #MiG27Deal #GotabayaRajapaksa #NewsInsight #Lankapolitics #LasanthaWickrematunge #UdayangaWeeratunga #CIDInvestigation #SriLankaNews #PoliticalCorruption #MiG27Scandal #MahindaRajapaksa #SriLankaAirForce #CorruptionInvestigation #SriLankaMedia #BreakingNewsLK
------------------------------------------------------------------------------------
வடக்கில் பிறந்த 40 ஆண்டுகள் அனுபவமிக்க தமிழ் மருத்துவர் ஒருவர், தெற்கு மேடையில் ஆற்றிய பரபரப்பான உரை! "சிறையில் அடைத்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, 2029-இல் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி! மகிந்த ராஜபக்ஷ ஐயா தான் என்றென்றும் எங்கள் இதயங்களின் ஜனாதிபதி" என்று கூறி அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளார்.சிங்கள-தமிழ் மக்களின் ஒற்றுமை, 'கொத்தமல்லி ஜனாதிபதி' குறித்த காரசார விமர்சனம் மற்றும் அநுராதபுர மண்ணின் வரலாற்று பெருமைகளை தொட்டு அவர் பேசிய இந்த நெகிழ்ச்சியான மற்றும் அதிரடியான முழு உரையைக் காண வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
------------------------------------------------------------------------------------
#SriLanka #SriLankanAirlines #NamalRajapaksa #Corruption #TamilNews
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.