Перейти к содержимому

2028 ஐ பற்றி கவலைப்பட்ட ரணிலுக்கு Sep 30 ஆப்பு! வங்குரோத்து அரசியல்வாதிகளின் நாட்டை குழப்ப சதி!

Lankasri News

2028 ஐ பற்றி கவலைப்பட்ட ரணிலுக்கு Sep 30 ஆப்பு! வங்குரோத்து அரசியல்வாதிகளின் நாட்டை குழப்ப சதி!

6 984 просмотра · 16 часов назад
Lankasri News
794 тыс. подписчиков
6 984 просмотра · 16 часов назад
2028 ஐ பற்றி கவலைப்பட்ட ரணிலுக்கு செம்டெம்பர் 30 ஆப்பு! வங்குரோத்து அரசியல்வாதிகளின் நாட்டை குழப்பும் சதி!| #NewsInsightTamil #newsinsighttamil #SriLanka #BreakingNews #NauferMoulavi #AnuraKumaraDissanayake #TamilNews #BreakingNews #Lankasri #BreakingNews #TamilNe #SriLanka # #BreakingNews #TamilNews #SriLankaPolitics #CID #CourtNews #LKAnews #SriLankaPolitics #EasterSunday #NewsUpdate #TamilYouTube #CourtNews #Justice #CurrentAffairs #CurrentAffairs #SriLanka #SriLankaNews #BreakingNewsSL ------------------------------------------------------------------------------------ அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலை வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் மற்றும் குண்டு தயாரிப்பு நிலையம் இயங்குவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் CID பல முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது. மேலும் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கருத்துகளுக்கும், அரசாங்கத்தின் பதிலுக்கும் இடையில் புதிய விவாதம் உருவாகியுள்ளது. இந்த அனைத்து விவகாரங்கள் சம்பந்தமாகவும் இந்தக்காணொளியில் விபரமாக அலசி ஆராயப்பட்டுள்ளது. 🔔 இலங்கையின் முக்கிய அரசியல்,பொருளாதாரம் ,சட்டம், பாதுகாப்பு மற்றும் விசாரணை செய்திகளை தொடர்ந்து அறிந்துகொள்ள எங்கள் YouTube சேனலை Subscribe செய்யுங்கள். 👍 காணொளியை Like செய்யுங்கள் 💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள் 🔄 நண்பர்களுடன் Share செய்யுங்கள் ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.