Vathikuchi Pathikadhuda 4K Song | Dheena | Thala Ajith Song | S. P. Balasubrahmanyam | Yuvan HD Song
Master Music Collection Songs
0:00 / 0:00
Vathikuchi Pathikadhuda 4K Song | Dheena | Thala Ajith Song | S. P. Balasubrahmanyam | Yuvan HD Song
1 319 443 просмотра · 7 мес. назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
1 319 443 просмотра · 7 мес. назад
@mastermusiccollectionsongs #yuvanshankarraja #ajithsongs #love #hariharanhits #song #tamil90ssong
Dheena is a 2001 Indian Tamil-language action film written and directed by A. R. Murugadoss in his directorial debut. The film stars Ajith Kumar, Suresh Gopi and Laila. The music and background score are composed by Yuvan Shankar Raja and cinematography by K. Aravind.
Movie : Dheena
Song : Vathikuchi Pathikadhuda
Singer : S. P. Balasubrahmanyam
Music : Yuvan Shankar Raja
Lyrcis : Vaali
Starring : Ajith Kumar, Laila, Suresh Gopi & Other
Directed : A. R. Murugadoss
Release date : 19 December 1997
Vathikuchi Pathikadhuda Song Lyrics..........................................................
ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…
ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா…
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா…
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்…
ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…
—BGM—
ஆண் : மனசு உடுத்தின கவலை துணி…
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி…
ஆண் : இருக்கும் கண்ணீரையும்…
ஏத்தம் நீ போட்டெடு…
அழவா இங்கே வந்தோம்…
ஆடு பாடு ஆனந்தமா…
ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…
—BGM—
ஆண் : முயற்சி செய்தால் சமயத்துல…
முதுகு தாங்கும் இமயத்தையே…
மனச இரும்பாக்கனும்…
மலையை துரும்பாக்கனும்…
ஆழ்கடல் கூடதான் ஆறு போல மாறுமடா… ஓ…
ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…
ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா…
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா…
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்…
ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…