M-Sand பயன்படுத்தினால் ₹50,000 வரை சேமிக்க முடியுமா?
Panam Pesum Tamil
0:00 / 0:00
M-Sand பயன்படுத்தினால் ₹50,000 வரை சேமிக்க முடியுமா?
88 просмотров · 10 ч назад
Panam Pesum Tamil
896 подписчиков
88 просмотров · 10 ч назад
இந்த வீடியோவில் M-Sand என்றால் என்ன, Concrete M-Sand மற்றும் P-Sand இடையே உள்ள வித்தியாசம், RCC வேலைகளுக்கு எந்த மணல் சிறந்தது, பிளாஸ்டரிங் வேலைக்கு எந்த மணலைப் பயன்படுத்த வேண்டும், M-Sand பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் செலவு சேமிப்பு பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் புதிதாக வீடு கட்டத் திட்டமிட்டிருந்தால் இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீடு கட்டுவதற்கு முன்பு இந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமானச் செலவைச் சேமியுங்கள்!
வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
#MSand #RiverSand #HouseConstruction #TamilConstruction #HomeBuilding #ConstructionTips #ConcreteMSand #PSand #BuildingMaterials #HouseBuildingTips #TamilInformation #HomeConstruction #வீடுகட்டுவது #வீடுகட்டுமானம் #கட்டுமானம்