Перейти к содержимому

சினிமாவுக்காக உடம்பையே மாற்றிய நடிகர்கள்! 😱🔥 | Vikram, Suriya, Sk,Dhanush

𝐕𝐯 Channel

0:00 / 0:00

சினிமாவுக்காக உடம்பையே மாற்றிய நடிகர்கள்! 😱🔥 | Vikram, Suriya, Sk,Dhanush

377 просмотров · 2 нед. назад
𝐕𝐯 Channel
2,18 тыс. подписчиков
377 просмотров · 2 нед. назад
ஒரு படத்துக்காக முடியை மாற்றுறது, தாடியை மாற்றுறது சாதாரணம்... ஆனா தமிழ் சினிமாவுல சில நடிகர்கள் character-க்காக தங்களோட body-யையே மாற்றியிருக்காங்க! 😱🔥 ஜெய், அதர்வா, சூரி, விஷால், பரத், தனுஷ், ஆர்யா, சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம்... Athlete முதல் Boxer வரை, Military character முதல் பல்வேறு physical transformations வரை இந்த வீடியோல interesting-ஆவும் fun-ஆவும் பார்க்கலாம். 😂 இந்த 10 பேர்ல உங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்த body transformation யாருடையது? Vikram | Suriya | Arya | Sivakarthikeyan | Dhanush | Vishal | Bharath | Atharvaa | Jai | Soori Comment-ல சொல்லுங்க! 👇 இதே மாதிரி தமிழ் சினிமா சம்பவங்கள், interesting facts, cinema stories மற்றும் fun content-க்கு VV Channel-ஐ Subscribe பண்ணுங்க! ❤️ #TamilCinema #TamilActors #BodyTransformation #Vikram #Suriya #Sivakarthikeyan #Dhanush #Arya #Vishal #TamilCinemaFacts #CinemaFacts #Kollywood #VVChannel