"இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை" - அதி உயர் Alert கொடுத்த வானிலை மையம்; Japan-ல் என்ன நிலை?
BBC News Tamil
0:00 / 0:00
"இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை" - அதி உயர் Alert கொடுத்த வானிலை மையம்; Japan-ல் என்ன நிலை?
68 458 просмотров · 1 месяц назад
BBC News Tamil
2,78 млн подписчиков
68 458 просмотров · 1 месяц назад
கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் இப்போது இப்படிதான் காட்சியளிக்கின்றன. டோக்கியோ நகருக்கு அருகில் அமைந்துள்ள சிபா மாகாணத்தில், வியாழக்கிழமை அன்று பிற்பகல் முதல் மணிக்கு 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழைப்பொழிவை விட சுமார் மூன்று மடங்கு அதிகம் என்றும், ஜப்பானில் இதுவரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Japan #Flood #HeavyRain
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil