அடிச்சா மொத்தமா பாரத ரத்னா | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு | sachin |
VeMathimaran
0:00 / 0:00
அடிச்சா மொத்தமா பாரத ரத்னா | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு | sachin |
3 733 просмотра · 5 лет назад
VeMathimaran
61,8 тыс. подписчиков
3 733 просмотра · 5 лет назад
தேசப்பற்றுக்கும் நல்ல விலையுண்டு.
‘ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாரு முண்டோ?’ - உண்டு.
சச்சின் டெண்டுல்கர்.
18 November 2013 அன்று டெண்டுல்கர் ஓய்வுபெற்றபோது எழுதியது.
*
காலணியில் கம்பெனி,
கை பட்டையில ஒரு கம்பெனி,
சட்டையில் ஒரு கம்பெனி..
ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு
ஆடறதுக்கு அனுமதி இருந்தா..
ஜட்டி கம்பெனியிடமும் காசு வாங்கியிருக்கலாம்...
தேசப்பற்றை காட்டுவதற்கு
இதெல்லாம் போதாதுன்னு..
bat ல M.R.F - Adidas ஸ்டிக்கர் ஒட்டி
அதுலேயும் நல்லா கல்லாக் கட்டி...
கடைசி மேச்சுல மட்டும்
நாட்டுப்பற்ற தீவிரமா காட்ட..
தன் bat ல தேசியக் கொடிய ஒட்டி..
‘இந்த தேசப்பற்று இலவசம்..’ அப்படின்னு...
பாருங்க.. அதுக்குள்ள,
அதுக்கும் கெடச்சிது...
அடிச்சா மொத்தமா..
‘பாரத ரத்னா’
16 November 2013
TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
https://vemathimaran.com/
/ mathimaranv
/ mathimaran
#sachin #tendulkar #mrf #nikeshoes # #latest