😱 மதுரையில் வெறும் ₹50-க்கு சிக்கன் 65 பிரியாணி! 🔥 இவ்வளவு கம்மி விலையில இப்படி ஒரு டேஸ்ட்டா?
Jashpro OG
0:00 / 0:00
😱 மதுரையில் வெறும் ₹50-க்கு சிக்கன் 65 பிரியாணி! 🔥 இவ்வளவு கம்மி விலையில இப்படி ஒரு டேஸ்ட்டா?
31 просмотр · 12 ч назад
Jashpro OG
5,64 тыс. подписчиков
31 просмотр · 12 ч назад
வணக்கம் நண்பர்களே! ❤️
இன்னைக்கு நம்ம மதுரையில ஒரு சூப்பரான Budget Food Spot-க்கு போயிருக்கோம்! 😍
வெறும் ₹50-க்கு சிக்கன் பிரியாணி, கூடவே சிக்கன் 65! 🔥
பார்க்கவே செமையா இருந்த இந்த பிரியாணி சாப்பிடவும் அவ்வளவு டேஸ்ட்டா இருந்துச்சு! 😋
குறைந்த விலையில இவ்வளவு சுவையான உணவு கிடைக்கிறது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!
இந்த கடை உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோவை Like பண்ணுங்க 👍
மதுரையில இன்னும் நிறைய Budget Food Spots பார்க்க Subscribe பண்ணுங்க! ❤️
உங்களுக்கு ₹50 பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு தோணுது? கமெண்ட்ல சொல்லுங்க!
#MaduraiFood #MaduraiBiryani #Chicken65 #50RupeesBiryani #TamilFoodVlog #FoodReviewTamil #MaduraiStreetFood #BudgetFood #TamilVlog #foodie