Перейти к содержимому

ஏழ்மையின் நடுவே நிகழ்ந்த அற்புதம்: புனித பெர்னதத் | Lourdes France

Santiago Pilgrimage

0:00 / 0:00

ஏழ்மையின் நடுவே நிகழ்ந்த அற்புதம்: புனித பெர்னதத் | Lourdes France

1 952 просмотра · 4 дня назад
Santiago Pilgrimage
4,86 тыс. подписчиков
1 952 просмотра · 4 дня назад
புனித லூர்து அன்னை - புனித பெர்னதெத் Notre-Dame de Lourdes | St Bernadette Soubirous in Tamil. லூர்து அன்னை காட்சி - பகுதி 1:    • புனித லூர்து அன்னை காட்சி| Our Lady Of Lou...   லூர்து அன்னை காட்சி - பகுதி 2:    • லூர்து மசபியேல் கெபி | அற்புத நீருற்று | ப...   பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியா புனித பெர்னதத்துக்கு அளித்த 18 காட்சிகளைத் தொடர்ந்து, அன்னை ஏன் எளிய சிறுமியான பெர்னதத்தைத் தேர்ந்தெடுத்தார்? ஒரு காலத்தில் கைதிகள் கூட வாழ மறுத்த பாழடைந்த சிறைச்சாலையான 'Le Cachot' இல்லத்தில் பெர்னதத்தின் குடும்பம் ஏன் வாழ நேரிட்டது? லூர்து திருத்தல வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள, புனித பெர்னதத்தின் வாழ்வோடு தொடர்புடைய 4 முக்கிய வரலாற்று இடங்களை இந்த ஆவணப் பதிவில் விரிவாகக் காண்போம்: Moulin de Boly (பெர்னதத் பிறந்த மாவு அரைக்கும் ஆலை) Le Cachot (குடும்பம் வறுமையில் வாழ்ந்த பழைய சிறைச்சாலை) Église du Sacré-Cœur (பெர்னதத் திருமுழுக்குப் பெற்ற பங்கு ஆலயம்) Hospice de Lourdes (மறைக்கல்வி கற்று, முதல் நற்கருணை பெற்ற இல்லம்) 00:00 - அறிமுகம் (அன்னை மரியாவின் தேர்வு) 00:38 - Moulin de Bol: பெர்னதத் பிறந்த இல்லம் 01:28 - குடும்ப வறுமை & வெளியேற்றம் 01:54 - Le Cachot: பாழடைந்த சிறைச்சாலையில் வாழ்க்கை 02:20 - நோயும் ஆடு மேய்க்கும் பணியும் 02:56 - முதல் காட்சி: மசபியல் கெபி (Massabielle) 03:20 - திரு இருதய ஆண்டவர் ஆலயம் & திருமுழுக்குத் தொட்டி 04:31 - ஒஸ்பீஸ் இல்லம்: கல்வி மற்றும் முதல் நற்கருணை (Hospice) 05:46 - நெவர் நகர் துறவற வாழ்வு & அழியாத புனித உடல் 06:30 - நிறைவு ஜெபம் புனித லூர்து அன்னை திருவிழா: பிப்ரவரி 11 மரியன்னை காட்சிகள்: தூண் அன்னை காட்சி:    • சந்தியாகப்பருக்கு காட்சியளித்த தூண் அன்னை ...   குவாதலூப்பே அன்னை காட்சி:    • குவாதலூப்பே அன்னை  காட்சி | Our Lady of Gu...   வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை காட்சி:    • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை | Vailank...   அற்புத பதக்க அன்னை காட்சி:    • அற்புத பதக்க அன்னை காட்சி | Miraculous Med...   சலேத் அன்னை காட்சி:    • புனித சலேத் அன்னை காட்சி | Our Lady of La ...   லூர்து அன்னை காட்சி - பகுதி 1:    • புனித லூர்து அன்னை காட்சி| Our Lady Of Lou...   லூர்து அன்னை காட்சி - பகுதி 2:    • லூர்து மசபியேல் கெபி | அற்புத நீருற்று | ப...   பாத்திமா அன்னை காட்சி - பகுதி 1:    • பாத்திமா அன்னையின் முதல் மூன்று காட்சிகளும...   பாத்திமா அன்னை காட்சி - பகுதி 2:    • பாத்திமா அன்னை காட்சிகள் | பாத்திமா திருத்...   நம்பிக்கையின் அன்னை காட்சி:    • செபத்திற்குப் பதிலளித்த நம்பிக்கையின் அன்ன...   தங்க இதய அன்னை காட்சி:    • தங்க இதய அன்னை காட்சி | Our Lady of Beaura...   ஏழைகளின் அன்னை காட்சி:    • ஏழைகளின் அன்னை காட்சி | Our Lady of Banneu...   செபத்தின் அன்னை காட்சி:    • பிரான்ஸ் நாட்டைக் காப்பாற்றிய செபத்தின் அன...   மெஜுகொரி அன்னை காட்சி - பகுதி 1:    • அமைதியின் அரசி, மெஜுகொரி அன்னை - பகுதி 1 |...   மெஜுகொரி அன்னை காட்சி - பகுதி 2:    • 45 ஆண்டுகளாக காட்சியளித்து வரும் அன்னை மரி...   st.bernadette story in tamil மரியன்னை காட்சி #OurLadyOfLourdes​ #MarianApparitions ​#MotherMary