Перейти к содержимому

Who is GOD | கடவுள் என்பவர் யார் | Nithilan Dhandapani | Tamil

Nithilan Dhandapani

0:00 / 0:00

Who is GOD | கடவுள் என்பவர் யார் | Nithilan Dhandapani | Tamil

84 147 просмотров · 6 л. назад
Nithilan Dhandapani
330 тыс. подписчиков
84 147 просмотров · 6 л. назад
This video talks about who is GOD, said by Tamil Saints Chidambara Ragasiyam :    • Truth behind Chidambara Ragasiyam | சிதம்ப...   The GOD Particle - Higgs Boson :    • கடவுளின் வடிவம் | The GOD Particle - Higgs...   The poems from the video திருமந்திரம் : சீவன் என சிவன் என்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவனாயிட்டு இருப்பரே - 1993 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே - 2011 அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே - 2008 ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே - 3024 கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான் பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே - 1628 திருவாசகம் : அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் ஔவையார்: அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி CONTACT ME ON: Mail I'd - contactnithilan@gmail.com LET'S BE FRIENDS !!! Instagram -   / the_immortal_ruler   Twitter -   / nithi7falcon   Facebook -   / theimmortalruler   Telegram - https://t.me/nithilandhandapani CURRENT GEAR I USE !!! ▶ CAMERA: Sony HX 400V - https://amzn.to/2IVeqlh ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - https://amzn.to/2HrIjsq ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - https://amzn.to/31v94U #nithilandhandapani #GOD #கடவுள்