டெல்லியில் பெரும் பரபரப்பு! ஹோட்டலில் மதிய உணவு... அடுத்தது ஜந்தர் மந்தர் முற்றுகையா? நேரடி தகவல்!
The Capital
0:00 / 0:00
டெல்லியில் பெரும் பரபரப்பு! ஹோட்டலில் மதிய உணவு... அடுத்தது ஜந்தர் மந்தர் முற்றுகையா? நேரடி தகவல்!
44 573 просмотра · 1 дн. назад
The Capital
85,1 тыс. подписчиков
44 573 просмотра · 1 дн. назад
High drama unfolded in New Delhi as INDIA Alliance leaders suddenly called off their planned siege of the Election Commission of India. Instead, leaders gathered at a Delhi hotel for a crucial lunch meeting lasting over two hours to discuss their next course of action.
Following the meeting, leaders boarded buses without revealing their destination. Reports suggest they may be heading towards Jantar Mantar. Meanwhile, Delhi Police have taken full control of the area, erecting heavy barricades to manage potential unrest. Watch this exclusive ground report for live updates and in-depth analysis.
🔔 Subscribe to our channel for real-time news updates and ground reports!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், திடீரென அந்த போராட்டத்தைக் கைவிட்டு டெல்லியில் உள்ள ஹோட்டலில் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் அனைவரும் பேருந்தில் ஏறிய நிலையில், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. டெல்லி ஜந்தர் மந்தரை முற்றுகையிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் டெல்லி காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி களத்திலிருந்து பதிவான நேரடித் தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பாருங்கள்.
🔔 உடனுக்குடன் கள நிலவரங்களை தெரிந்துகொள்ள நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
#INDIAAlliance #DelhiProtest #JantarMantar #ElectionCommission #DelhiPolice #NationalNews #GroundReport #TamilNews #BreakingNews #delhinews
@thecapitaltamil offers the best of Detailed News Explainers. We discussed about the Indian Politics, Judicial Outcomes, Interviews, Parliament Happenings, World News with Inside Details. We Talks about Entertainment, Sport, Food, Technology, Sex, Business too.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Capital offers shorts with fun elements.
@thecapitaltamil is located in India's Capital Delhi.
#NationalPoltics
#தேசியஅரசியல் #SupremeCourt #Parliment #BJP #Congress