தவம் செய்து வரம் பெறுவது எப்படி? - ஈர்ப்பு விதி புரிதல்...
SS Channel - Secret Sidhantham
0:00 / 0:00
தவம் செய்து வரம் பெறுவது எப்படி? - ஈர்ப்பு விதி புரிதல்...
13 297 просмотров · 8 л. назад
SS Channel - Secret Sidhantham
59,7 тыс. подписчиков
13 297 просмотров · 8 л. назад
தவம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் போது, நம் வாழ்வு ஒரு புது கண்ணோட்டம் பெறுகிறது.. பக்தி யோகம் நம் வசப்படுகிறது..
வாழ்வின் மாபெரும் ரகசியம் ஈர்ப்பு விதி. ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்று ஈர்ப்பு விதி கூறுகிறது. அதனால் நீங்கள் ஓர் எண்ணத்தை எண்ணும்போது, அதையொத்த எண்ணங்களை உங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கிறீர்கள்..
எண்ணங்கள் வலுப்பெறும் போது , அவை உங்கள் முன் வந்து நிற்கிறது ..
தவம் வலுப்பெறும் போது, நம் வரம் நமக்கு கிடைகிறது...