Перейти к содержимому

இதுவா ஆவிக்குரிய சபை??

Theos Gospel Hall

0:00 / 0:00

இதுவா ஆவிக்குரிய சபை??

308 069 просмотров · 6 лет назад
Theos Gospel Hall
148 тыс. подписчиков
308 069 просмотров · 6 лет назад
சாலமன் திருப்பூர் | Theos Gospel Hall வெறுமனே கைதட்டி பாடல் பாடுவதோ, உடலை அஷ்ட கோணத்தில் அசைப்பதோ, ஊளையிடுவதோ, fire fire என கூச்சலிடுவதோ இவைகள் எல்லாம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடையாளம் இல்லை. இதுபோன்ற சில நடவடிக்கைகளை எல்லா சமய வழிபாட்டிலும் காணமுடியும். இவைகள் சரி தவறா என வாதிடுவதைவிட எது ஆவிக்குரிய சபை என தியானித்தால் ஒரு மாற்றம் கிடைக்கும் என நம்புகிறேன்