Перейти к содержимому

குட்டீஸுடன் Chicken Shawarma செஞ்சோம்! 🌯 | Shawarma Recipe Tamil

SAS Frame Factory

0:00 / 0:00

குட்டீஸுடன் Chicken Shawarma செஞ்சோம்! 🌯 | Shawarma Recipe Tamil

315 просмотров · 8 дн. назад
SAS Frame Factory
210 подписчиков
315 просмотров · 8 дн. назад
Chicken Shawarma Recipe in Tamil 🌯 இந்த முறை குட்டீஸுடன் வீட்டிலேயே சிக்கன் ஷவர்மா செஞ்சோம்! சிக்கன் தயாரிப்பிலிருந்து ரொட்டி சுட்டு, shawarma wrap பண்ணி, குடும்பமா taste பார்க்குற வரைக்கும்—சமையலுடன் குட்டீஸின் சேட்டைகளும் சேர்ந்த ஒரு Cooking with Kutties episode! ❤️ இந்த episode-ல் homemade chicken shawarma preparation, wrapping, family tasting, கூடவே குட்டீஸின் fun moments எல்லாமே இருக்கு! 😄 அடுத்த episode-ல குட்டீஸுடன் என்ன சமைக்கலாம்? உங்க favourite dish-ஐ comments-ல சொல்லுங்க! 👇 Video பிடிச்சிருந்தா like பண்ணுங்க, உங்க family கூட share பண்ணுங்க. இன்னும் கலகலப்பான family cooking episodes பார்க்க Cooking with Kutties-ஐ subscribe பண்ணுங்க! ❤️ Cooking with Kutties | SAS Frame Factory #CookingWithKutties #ChickenShawarma #TamilCooking