Перейти к содержимому

தென்னையில் சொறி காயைக் குறைக்கும் முறை

Parachute Kalpavriksha Foundation

0:00 / 0:00

தென்னையில் சொறி காயைக் குறைக்கும் முறை

20 172 просмотра · 1 дн. назад
Parachute Kalpavriksha Foundation
133 тыс. подписчиков
20 172 просмотра · 1 дн. назад
தென்னையில் சொறி காயைக் குறைக்க, வேப்ப எண்ணெயுடன் காதி சோப்பைக் கலந்து தண்ணீரில் கரைத்து, குரும்பைகள் மற்றும் காய்களின் மீது தெளிக்கலாம். காதி சோப்பு வேப்ப எண்ணெய் தண்ணீரில் சீராகக் கலக்க உதவுகிறது. #pkf #kalpavriksha #parachutekalpavriksha #coconut #coconuttree #Eriophyidmite