Перейти к содержимому

Brent Crude Spikes to $107 & Gift Nifty Down Tamil | OBS - 471 | 28-09-2026

Nanayam Vikatan и Vikatan TV

0:00 / 0:00

Brent Crude Spikes to $107 & Gift Nifty Down Tamil | OBS - 471 | 28-09-2026

5 687 просмотров · 2 дня назад
Nanayam Vikatan и Vikatan TV
5 687 просмотров · 2 дня назад
வெல்கம் டு ஓபனிங் பெல் ஷோ! 🔔 திங்கட்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தை பெரும் அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும்! ஈரானின் ஒப்பந்த முன்மொழிவை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து, நவம்பர் மிட்-டெர்ம் தேர்தலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் சந்தையில் மீண்டும் எதிர்மறை அலைகளை உருவாக்கியுள்ளன. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு $106 - $107 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 96.05 ஆகச் சரிந்துள்ளது எஃப்.ஐ.ஐ (FII) விற்பனையை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. கிஃப்ட் நிஃப்டி (GIFT Nifty) 77 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகி வரும் சூழலில், இன்று கவனிக்க வேண்டிய முக்கியப் பங்குகள் பற்றிய விரிவான ஆய்வு! இன்றைய வீடியோவில்: Geopolitical News & Crude Impact: ஈரானின் ஹோமுஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஒப்பந்தத்தை டிரம்ப் நிராகரித்தது; கச்சா எண்ணெய் $107 வரை உயர்வு. USD/INR & Rupee Fall: இந்திய ரூபாய் மதிப்பு 96.05 ஆக வரலாற்றுச் சரிவு; FIIs விற்பனை அதிகரிக்கும் ஆபத்து. Nifty Critical Technical Levels: நிஃப்டி முக்கிய சப்போர்ட் (23,000 - 23,020); உடைக்கப்பட்டால் 22,950 வரை செல்ல வாய்ப்பு. ரெசிஸ்டன்ஸ் (23,200 - 23,300). FII / DII Trading Data: எஃப்.ஐ.ஐ வெள்ளியன்று ₹3,693 கோடி நெட் செல்லிங் (செப்டம்பரில் மொத்தம் ₹18,530 கோடி விற்பனை); டி.ஐ.ஐ வெள்ளியன்று ₹2,868 கோடி பையிங். Commodities & Global Markets: தங்கம் $4,215, வெள்ளி $62-$63, காப்பர் $6.70. ஆசிய சந்தைகளில் கொரியா சரிவு, ஜப்பான் வாலடைல். Stocks to Watch Today: High Delivery: ICICI Bank, Tata Consumer, Kotak Bank, Godrej Commercial Properties, Airtel, Apollo Hospital, PFC, AU Bank, Divi's Lab. Long Build-up: Zydus Life, Bosch, Sona Coms, Solar Industries, Motilal Oswal, Bank of Maharashtra. Short Build-up: Policybazaar, ICICI Pru Life, Angel One, Laurus Labs, CG Power, Cipla, Infosys. #OpeningBellShow #ShareMarketTamil #NiftySupport #CrudeOilSpike #RupeeFall #TrumpIran #FIINews #GIFTNifty #StockMarketTamil #StocksToWatch Video Credits: ### Host : Nivetha N Sound Engineer : Esidor Edberg Editor : Divith Raj.P Thumbnail Artist: Santhosh.C ### Subscription Video link: https://vikatanmobile.page.link/nanay... Nanayam Vikatan Social Media Pages: Facebook -   / naanayamvikatan   Insta -   / nanayamvika.  . Twitter -   / naanayamvikatan   VIKATAN TV:    / vikatanwebtv   NEWS SENSE:    / sudasuda   ANANDA VIKATAN:    / anandavikatantv   CINEMA VIKATAN:    / cinemavikatan   SAYSWAG:    / sayswag   AVAL VIKATAN:    / avalvikatanchannel   PASUMAI VIKATAN:    / pasumaivikatanchannel   SAKTHI VIKATAN:    / sakthivikatan   NANAYAM VIKATAN:    / nanayamvikatanyt   MOTOR VIKATAN:    / motorvikatanmagazine   TIMEPASS ONLINE:    / @timepassonline   DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikat... #gold #silver #investment #openingbell #nanayamvikatan #ShareMarkettoday #StockMarkettoday #Nifty50 #Sensex