Перейти к содержимому

NO CONTACT-ல் இருந்தாலும்… தினமும் உங்களை நினைக்கிறாரா? 😳❤️‍🔥 அவர் சொல்ல முடியாத HIDDEN FEELINGS!

Sunshine tarot reading

0:00 / 0:00

NO CONTACT-ல் இருந்தாலும்… தினமும் உங்களை நினைக்கிறாரா? 😳❤️‍🔥 அவர் சொல்ல முடியாத HIDDEN FEELINGS!

4 881 просмотр · 1 день назад
Sunshine tarot reading
14,7 тыс. подписчиков
4 881 просмотр · 1 день назад
NO CONTACT-ல் இருக்கும் உங்கள் நபர் உண்மையில் உங்களை தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 👀❤️ இந்த reading-ல் அவருடைய Current Energy, Hidden Feelings, Inner Conflict & Unspoken Channel Message பற்றி பார்க்கலாம். அவருடைய மனதில் உங்களைப் பற்றிய நினைவுகள் இன்னும் இருக்கிறதா? 💔 அவர் உங்களால் hurt ஆனதாக ஏன் உணர்கிறார்? 🔥 உங்கள்மீது இருக்கும் passion ஏன் அவருக்கு overwhelming-ஆக இருக்கிறது? 🧠 Heart-ஐ விட Mind-ஐ ஏன் choose செய்கிறார்? 🤐 Contact செய்யாமல் distance-ல் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன? ❤️‍🔥 அவர் உங்களிடம் சொல்ல முடியாமல் வைத்திருக்கும் message என்ன? “I don't know who I am anymore…” “I was hurt by you…” “The passion I feel is overwhelming…” “I am better with my mind than my heart…” இந்த messages மூலம் அவருடைய உள்ளுணர்வை தெளிவாகப் பார்க்கலாம். ✨ 🌹 Take what resonates and leave what doesn't. இந்த reading பொதுவான collective energy அடிப்படையிலானது. உங்கள் intuition-ஐ நம்புங்கள். ❤️ Sunshine Tarot Reading ☀️🔮 Love • Feelings • No Contact • Reunion • Hidden Truth