" இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலை" கலந்துரையாடல்
Sri Sarada Ashramam Tiruvannamalai
0:00 / 0:00
" இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலை" கலந்துரையாடல்
274 просмотра · 2 мес. назад
Sri Sarada Ashramam Tiruvannamalai
2,53 тыс. подписчиков
274 просмотра · 2 мес. назад
சஞ்சலா நிஸ்சலா - 196
28/03/ 2026 அன்று நிகழ்ந்த சஞ்சலா நிஸ்சலா காணொளியில் சாரதையின் செல்விகள் திருமதி ரோகினி, திருமதி கௌசல்யா, திருமதி முத்துமாரீஸ்வரி மற்றும் திருமதி இந்துமதி நால்வரும் அம்பாவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்
இந்த சஞ்சலா நிஸ்சலா என்னும் சத்சம்பாஷணை ஞாயிறு தோறும் அனுப்புவோம். கேள்விகள் ஆன்மீகம், சமூகம், குடும்ப வாழ்க்கை, தேசம் எது பற்றியதாகவும் இருக்கலாம். சஞ்சலத்தைத் தரும் கேள்விகளை 9659990476 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெஸேஜாகவோ அல்லது பதிவு செய்தோ அனுப்புங்கள். நிஸ்சலத்தை - அமைதியைத் தரும் பதிலைப் பெறுவீர்கள்!
Sri Sarada Ashramam,
58, VIP Garden,
Manakkula Vinayakar St.,
Opp. Sri Ramanashram P O,
Tiruvannamalai - 606603
Phone: 04175-235246;
Mobile: 9344678179
Email: ykpamba@gmail.com
Website : https://www.shrisharadashramamtiruvan...
#சஞ்சலா_நிஸ்சலா #சத்சம்பாஷணை #கேள்விபதில்